அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய நகரமான டெத்ராய்ட் (Detroit) மாநகாராட்சி திவால் அறிக்கை சமர்ப்பிதுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக சின்னச் சின்ன கடனாக இருந்து வந்தது இப்போது மொத்தமாக 18 பில்லியன் (18 000 000 000 $) 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் ஆராயிரம் கோடி ரூபாய்கள்
.
இதுவரை மொத்தம் எட்டு நகரங்கள் திவால் அறிக்கை சமர்ப்பிதுள்ளன. தனியார் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் என இருந்த திவால் நிலைமை இன்று அரசு நிர்வாகத்தை அடைந்துள்ளது ஒபாமாவின் நிர்வாகத் திறனுக்கு ஏற்பட்ட களங்கமாகவே அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment