இந்நிலையில் இந்த டேப்லட் தொடர்பான படங்கள், மற்றும் தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதன்படி முதன் முறையாக வடிவமைக்கப்படும் 18.4 அங்குல தொடுதிரையானது 1920 x 1080 Pixels Resolution இனைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இவை தவிர Samsung Exynos Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம், 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
|
Wednesday, 30 December 2015
Home
Unlabelled
Samsung அறிமுகம் செய்யவுள்ள Galaxy View தொடர்பான தகவல்கள் வெளியாகின
No comments:
Post a Comment