சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந் நிறுவனம் இதுவரை காலமும் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் தனது ஸ்மார்ட் கைப்பேசிகளை சந்தைப்படுத்தி வந்தது.
இந்நிலையில் அடுத்த வருடம் முதல் அமெரிக்காவிலும் தனது சந்தைப்படுத்தலை விரிவாக்கம் செய்ய எண்ணியுள்ளது.
இவ் விரிவாக்கத்திற்காக Mate 8 மற்றும் Honor 5X ஆகிய கைப்பேசிகளை அடுத்த வருடம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தனது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களையும் அங்கு அறிமுகம் செய்ய Huawei நிறுவனம் எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
Saturday, 2 January 2016
Home
Unlabelled
அமெரிக்க சந்தைக்குள் காலடி பதிக்கும் Huawei
No comments:
Post a Comment