| 
இவற்றில் வரிசையில் 3D பிரிண்டிங் செய்யக்கூடிய பேனாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் இவற்றிலிருந்து வெளியாகும் மை வெப்பத்தைக் கொண்டதாக காணப்பட்டது. 
ஆனால் தற்போது குளிர்ந்த மையை வெளியேற்றும் 3D பேனாவை CreoPop எனும் நிறுவனம் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. 
இதனை 89 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும். | 
Wednesday, 18 June 2014
Home
         Unlabelled
      
அதிநவீன 3D பிரிண்டிங் பேனா அறிமுகம்
 
No comments:
Post a Comment