| அப்பிள் நிறுவனம் வெவ்வேறு தொழில்நுட்பம், வடிவமைப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களை உருவாக்கி வருகின்றது. 
இவற்றில் முதலாவதாக வளைந்த OLED திரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
iWatch என அழைக்கப்படும் இக்கடிகாரம் 200 தொடக்கம் 230 டொலர்கள் வரையான பெறுமதி உடையதாக இருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. 
இதில் உடலில் உள்ள கலோரி, குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு, ஒக்ஜிஜன் அளவு என்பவற்றினை அறிந்து தெரிவிக்கும் வசதியும் தூக்கம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் வசதியும் காணப்படுகின்றது. | 
Wednesday, 18 June 2014
Home
         Unlabelled
      
அப்பிள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்
 
No comments:
Post a Comment