உலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Trikelet எனும் இந்த வாகனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதாக காணப்படுவதுடன் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட மின்கலத்தினைப் பயன்படுத்தி 15 கிலோமீற்றர்கள் வரை பயணிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இதன் விலையானது 1,400 டொலர்கள் தொடக்கம் 2,000 டொலர்களுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
|
Wednesday, 18 June 2014
Home
Unlabelled
மடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம்
No comments:
Post a Comment