சம்சுங் மற்றும் எல்.ஜி நிறுவனங்கள் அறிமுகம் செய்த வளையக்கூடிய தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.
அதன் வரிசையில் தற்போது Nokia மற்றும் SEL (Semiconductor Energy Laboratory) இணைந்து மடிக்கக்கூடிய OLED திரையினை அறிமுகம் செய்யவுள்ளன.
இந்த திரையானது 5.9 அங்குல அளவுடையதாகவும், 1280 x 720 Pixel Resolution உடையதாகவும் காணப்படுகின்றது.
இது தொடர்பான அறிவித்தலானது 2014ம் ஆண்டிற்கான SID (Society for Information Display) நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.
|
Wednesday, 18 June 2014
Home
Unlabelled
மடிக்கக்கூடிய அதி நவீன OLED திரை அறிமுகம்
No comments:
Post a Comment