உலகின் முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Firefox உலாவியினை வடிவமைத்த நிறுவனமான Mozilla சில மாதங்களுக்கு முன்னர் கைப்பேசிகளுக்கான இயங்குதளத்தினை உருவாக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து கைப்பேசி உற்பத்தியிலும் காலடி பதித்தது.
இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் குறைந்த விலையுடைய Firefox OS இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
எனினும் விற்பனைக்காக அறிமுகம் செய்வதற்கு முன்னர் Mobile Asia Expo நிகழ்வில் இக்கைப்பேசி காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment