கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அன்ரோயிட் இயங்குதளமானது மொபைல் சாதன பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு பதிப்புக்களை கூகுள் அறிமுகம் செய்துவந்தது.
இந்நிலையில் தற்போது Android 5.0 எனும் அடுத்த பதிப்பினை வெளியிடுவது தொடர்பான செய்தியை டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்துள்ளது.
இவ் இயங்குதளம் புதிதாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment