Huawei நிறுவனம் Ascend Mate 2 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
299.99 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியில் 6.1 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரை காணப்படுகின்றது.
மேலும் 1.6GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு என்பனவும் தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசி கூகுளின் Android 4.3 Jelly Been இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment