இந்த கைப்பேசி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாகவே இந்த மொபைல் பற்றிய பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த கைப்பேசியில் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று மொபைல் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இணையத்தில் உலவும் தகவல்களின்படி இந்த கைப்பேசியில் 1080x1920 Pixel கொண்ட 6 Inch Hd Screen அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் Dual Sim பயன்படுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. Android 5.1.1 Lolipop, 3GB Ram உடன் இணைந்து 32 GB Inbuilt Memory மற்றும் 128 GB வரை External Memeory வரை விரிவாக்கக்கூடிய வசதியுடன் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசியில் 3000mAh Battery இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுவதால் கூடுதல் நேரம் கைப்பேசியை பயன்படுத்தலாம்.
Samsung Galaxy A9 - இன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Common
Format: (Touch Screen)
Display
Screen Size: 5.50
Resolution: 1080x1920 Pixel
Pixel Per Inch (PPI): 401
Hardware
Processor: 1.4GHz Octa-core Qualcomm Snapdragon620
Ram: 3GB
Inbuilt Memory : 32GB
External Memeory : 128 GB
Camera
Backside Camera: 13 Megapixel
Front Camers : 8 Megapixel
Software
Operatin System: Android 5.1.1 Lolipop
Additional Facillity
Wi-Fi
Wi-Fi Direst
NFC
GPS
Bluetooth - 4.0
GSM
FM Radio
Micro-USb
4G LDE
Sensors
|
Saturday, 2 January 2016
Home
Unlabelled
Samsung Galaxy A9 - இன் சிறப்பம்சங்கள்!
No comments:
Post a Comment