| 
தற்போது 32 GB மற்றும் 64 GB சேமிப்பு நினைவகங்களுடன் காணப்படுவதுடன் 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட விசேட பதிப்பாக தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
குளிர்கால விடுமுறையை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படும் இக் கைப்பேசி விரைவில் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 
இதன் விலையானது 845 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. | 
Saturday, 2 January 2016
Home
         Unlabelled
      
Galaxy Note 5 கைப்பேசியின் விசேட பதிப்பினை வெளியிடும் சம்சுங்
 
No comments:
Post a Comment